ஒருவன் தன்னை ஏழ்மை நிலையிலிருந்து மீட்டுக் கொண்டால் தான் அவனுக்கு மன நிம்மதி கிடைக்கும்.
மன நிம்மதி இல்லாவிட்டால் அறிவு வேலை செய்யாது.
அறிவு வேலை செய்யாவிட்டால் அவனால் புதிய தத்துவங்களையோ சாதனைகளையோ எதையும் தர முடியாது.
-வால்டேர்