குளத்தில் நீர் வற்றி விட்டதே என்று 
கொக்கு கவலைப்படக் கூடாது.
அதோ மழைக் காலம் வந்து கொண்டிருக்கிறது;
நதியில் நீர் இருக்கிறதென்று நதி குதிக்கக் கூடாது.
அதோ வெயில் காலம் வந்து கொண்டிருக்கிறது.

-கவிஞர் கண்ணதாசன்