இவ்வுலகில் எக்காலத்திலும்
பகைமை பகைமையால் தணிவதில்லை,
அன்பினாலேயே தணியும்.

-புத்தர்