வருமானம் செருப்பு போன்றது.
அளவு குறைந்தால் கடிக்கும்,
அதிகரித்தால் நடக்க முடியாது.

-பிரேசில் பழமொழி