பாலுந்தேனும் கூடுவதனால் சுவை அதிகப்படுகின்றது.
உணவுப் பொருள்கள் ஒன்றோடு ஒன்று கூடி சுவை கூட்டுகின்றது.
உலகில் சிறந்த பொருள்கள் ஒன்றோடு ஒன்று கூடுவதனால் ஓர் இனிமை சுகம் உண்டாகின்றது.
பரம்பொருளுடன் ஆன்மா கூடுவதனால் வரும் இன்பமே பேரின்பம். அந்த இன்பத்தை அடைய முயற்சி செய்.
-கிருபானந்த வாரியார்