எல்லாப் பெருக்கமும் வாழ்வு.
எல்லாச் சுருக்கமும் சாவு.
அன்பு என்பது பெருக்கம்.
சுயநலம் என்பது சுருக்கம்.
எனவே அன்புடையவனே வாழ்பவன்.
சுயநலமுடையவன் செத்துக் கொண்டிருக்கிறான்.
-விவேகானந்தர்
எல்லாச் சுருக்கமும் சாவு.
அன்பு என்பது பெருக்கம்.
சுயநலம் என்பது சுருக்கம்.
எனவே அன்புடையவனே வாழ்பவன்.
சுயநலமுடையவன் செத்துக் கொண்டிருக்கிறான்.
-விவேகானந்தர்