முன்னுதாரணமாகத் திகழ்ந்து அடுத்த தலைமுறையினரை முறைப்படுத்துவதில் தாய், தந்தை மற்றும் ஆசிரியர்க்கு முக்கியப் பங்கு உண்டு. அதனால்தான் இவர்கள் தெய்வமாக மதிக்கப்படுகிறார்கள்.