ஏழைகள் வேலை செய்யும் தேனீக்கள்.
செல்வத்தை உற்பத்தி செய்கிறவர்கள்.
அவர்களுக்கு கருணையின் பேரில் தானம் தர வேண்டியதில்லை.
அவர்களின் உரிமை அது.

-ராபர்ட்ஸ்