உடலில் அணியும் ஆடையைவிட மேலானது
முகத்தில் அணியும் மலர்ச்சி.

-நபிகள் நாயகம்