பறவைகளுக்குச் சிறகுகள் போல 
மனிதனுக்கும் சிறகுகள் உள்ளன.
தன்னம்பிக்கை எனும் அந்தச் சிறகின் மூலம்
மகிழ்ச்சியைத் தேடிப் புறப்பட்டால்
பறவைகள் போல சுதந்திரமாக 
வெற்றிகரமாக வாழலாம்.

-மேக்ஸ்வெல் மால்ட்ஜ்