தோல்வி மனப்பான்மை உள்ளவன் 
ஒவ்வொன்றிலும் தோல்வி, குற்றம் 
முதலியவற்றைக் கண்டு பிடிக்கிறான்.
வெற்றி மனப்பான்மை உள்ளவன் 
ஒவ்வொரு பிரச்னையிலும் 
அதற்குரிய மருந்து, தீர்வு 
முதலியவற்றைக் கண்டுபிடிக்கிறான்.

-வார்ட்