மூச்சுவிட்டுக் கொண்டு இருக்கத் 
தேவையானது கிடைத்தால் போதும் என்று 
செயலற்று இருப்பவர்கள்தான்
விதியின் முதுகில் ஏறி 
சவாரி செய்யப் பார்ப்பார்கள்.

--சத்குரு ஜக்கி வாசுதேவ்