சொர்க்கத் தன்மை அடைவதற்கு ஏற்ற
தகுதிகள் அனைத்தும் நம் பூமிக்கு உண்டு.
ஆனால் அது நாம் உபயோகப்படுத்துவதில்தான் இருக்கிறது.
வாழ்வைப் பரிணமிக்கச் செய்ய
ஆனால் அது நாம் உபயோகப்படுத்துவதில்தான் இருக்கிறது.
வாழ்வைப் பரிணமிக்கச் செய்ய
எவன் ஒருவன் தன் சக்தி அனைத்தும் செலவழிக்கிறானோ
அவன் பூமியிலேயே சொர்க்கத்தைக் காண்கிறான்.
-ஓஷோ
-ஓஷோ