அற்பமான விஷயங்களை விவாதிப்பதால் தான் 
நேரம் அதிகமாய் செலவழிகிறது. 
காரணம் 
நமக்கு அற்பமான விஷயங்களைப் பற்றித்தான் 
நிறையத் தெரியும்.

-தியோடர்வீஸ்