வேதனை இன்றி வெகுமதி இல்லை,
முள் இன்றி அரியணை இல்லை,
புண்படுத்தும் வசையின்றி பேரும் புகழும் இல்லை.

-வில்லியம் பென்