வேலையில் மூழ்கி இருக்கும்போது மனிதன் ஓய்வை நாடி ஓடுகிறான்,
ஓய்விருக்கும்போது நிலை கொள்ளாது வேலையை விரும்பி அலைகிறான்.

-ராபர்ட் பிரௌனிங்