கனவு காணுங்கள்.
மிகப் பெரிய ஆலமரம், 
ஒரு சிறிய விதையில் உறங்குகிறது.
நாளைய நிஜங்களின் இன்றைய விதைகள் தாம் 
நம் கனவுகள்.

-எம் எஸ் உதயமூர்த்தி