நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் நல்ல நண்பன் இதயத்தின் நடுவில் தான் இருப்பான்.
பொய்யான நண்பன் வீட்டின் முற்றத்தில் இருந்தாலும் ஏழு கடல்களுக்கு அப்பால் இருப்பது போலத்தான்.

-கபீர்தாசர்