ஒன்றை ஏறத்தாழ சரியாகச் செய்வதற்கும்,
முற்றிலும் சரியாகச் செய்வதற்கும்
இடையில் உள்ள வேறுபாடுதான்
தோல்விக்கும் வெற்றிக்கும் இடையேயுள்ள வேறுபாடு.

-எட்வர்ட் சிம்மன்ஸ்