நம் ஒவ்வோர் எண்ணமும் 
நம் தன்மையைத் தீர்மானம் செய்கிறது.
வார்த்தைகள் அவ்வளவு முக்கியமானதல்ல.
எண்ணங்களே அதி முக்கியமானவை.
அவற்றிற்கு ஆழ்ந்த சக்தியுண்டு.

-விவேகானந்தர்