கடலில் விரிக்கும் வலையில் மீன்கள் தான் சிக்கும்.
கடலின் அடித்தளத்தில் உள்ள முத்துக்கள் சிக்காது.
அதுபோல் அன்பிற்கு கட்டுப்பட்டவன் 
பணத்திற்கு கட்டுப்படமாட்டான்.

-ஜார்ஜ் எலியட்