விதி என்பவன் ஒரு பச்சோந்தி.
அவன் நல்லவர்க்கு நண்பன்;
விவேகிகளுக்கு வழிகாட்டி;
முட்டாள்களுக்கு கொடுங்கோலன்.

-வில்லியம் ஆர்ஜெர்