நம்பிக்கை தான் நாளையப் பொழுதை
இன்பமாகக் கற்பனை செய்யத் தூண்டுகிறது,
இன்றையத் துன்பங்களை மறந்து
நாளைய இன்பத்தைப் பெற துணை நிற்கும்
நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது.

-டாக்டர் வால்ஷ்