துயரப்படுவோர் தான் அதிர்ஷ்டத்தின் ஆற்றலை ஒப்புக்கொள்வர்;
இன்பமாயிருப்பவர்கள், தங்களுடைய
முன்யோசனையும் தகுதியுமே காரணங்கள் என்பர்.

-ஸ்விப்ட்