தீங்கு செய்யும் வாய்ப்பு 
நாளுக்கு நூறு முறை வரும்;
நன்மை செய்யும் வாய்ப்பு 
ஆண்டு ஒரு முறை தான் வரும்.

-வால்டேர்