வயிறார சாப்பாடு போட்டுவிட்டு
அன்பைக் காட்டாமல் இருப்பது தவறு;
அன்பை மட்டும் காட்டிவிட்டு
சாப்பாடு போடாமல் இருப்பது அதைவிட தவறு.

-மெனஹிஸ்