குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை,
தம் கருத்தில் ஐயுறவு, பிறர் கருத்தில் மதிப்பு
இவை மனிதன் பின்பற்ற வேண்டிய சிறந்த விதிகள்.

- சர் வில்லியம் டெம்பில்