உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டது என நம்பி
உங்கள் கடமையை செய்ய ஆரம்பியுங்கள் .
உங்களது கற்பனை நம்பிக்கையும் செயல் ஊக்கமும்
எந்த அளவு வலிமையாக உள்ளதோ
அந்த அளவிற்கு உங்களது வெற்றியும் விரைந்து வரும்.


-வில்லியம் ஜேம்ஸ்