எல்லையைத்  தாண்டி  செல்பவன் தீவிரவாதி;
போக வேண்டிய தூரம் கூடப் போகாதவன் சம்பிரதாயவாதி;
இருந்த இடத்தை விட்டுப் புறப்பட மறுப்பவன் பிற்போக்குவாதி;
சூழ்நிலையில் எழும் புதிய அம்சங்களைத தெரிந்து அதற்கேற்றவாறு திட்டங்களைத் திருத்திக் கொள்பவனே முற்போக்குவாதி.

-உட்ரோ வில்சன்