ஒரு கொள்கையை எடுத்துக் கொள்;
அதில் உன்னை முழுமையாக்கி, போராடிக்கொண்டிரு.
உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.

-விவேகானந்தர்