என்றைக்கு ஆன்மிகம் 
தனது செல்வாக்கை இழந்து
உலகாயதம் தலையெடுக்க ஆரம்பிக்கிறதோ
அன்று முதல் அந்த சமுதாயத்திற்கு 
அழிவும் ஆரம்பித்து விடுகிறது.

-விவேகானந்தர்