மதம் பற்றி ஒரு நாளும் போராடாதே;
மதம் பற்றிய சண்டைகளும் வாதங்களும்
ஞானசூன்யத்தைப் புலப்படுத்துகிறது.

-விவேகானந்தர்