உங்களின் முக்கியத்துவம் இந்த உலகில் எப்படி
என்று அறிய விரும்பினால்
வாளி நீரில் உங்கள் பெருவிரலை அழுத்தியபின்
கையை எடுங்கள்.
நீரில் பள்ளமிருக்கிறதா பாருங்கள்.

-இங்கர்சால்