ஒருவர், 
சொன்னதையே திருப்பி திருப்பி 
சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றால் 
அவர் மீது கோபப் படாதீர்கள்.
அவர் விதவிதமாகப் 
புதிது புதிதாக கதை பேசி 
மயக்கத் தெரியாதவர்.