எத்தனைப் புயல்களை நீ சமாளித்துக் கடந்தாய்
என்பதைப் பற்றி உலகுக்கு கவலையில்லை;
கப்பலை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தாயா
என்பதுதான் அதற்குக் கவலை.

-வில்லியம் மக்லீ