திருமணம் செய்து கொள்ளும் முன்பு
கண்களை நன்றாகத் திறந்து வைத்துக் கொண்டு பார்.
திருமணமான பின் பாதி மூடிக்கொள்.
இல்லாவிடில் நிம்மதி போய்விடும்.

-சீனப்பழமொழி