மனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது
சட்டங்கள் தேவையில்லை;
மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது
சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை.

-பெஞ்சமின் டிஸ்ரேலி