நான் மாறும்போது தானும் மாறியும்
நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை,
அதற்கு என் நிழலே போதும்.

-ப்ளுபார்க்