அலைந்தேன், திரிந்தேன், 
எங்கெங்கோ தேடினேன்.
அமைதி கிடைக்கவில்லை.
கடைசியில் கிடைத்தது 
என் வீட்டில் 
ஒரு புத்தகத்தில்.

-தாமஸ் கெபிஸ்