கழுதையின் வாலை ஒரு மனிதன்
முத்தம் இடுகிறான் என்றால்
எல்லாம் காரியமாகத்தான்.

-பாரசீக பழமொழி