ஒரு நேர்த்தியான மனைவி
எப்போது வெளியே சென்றிருந்தாலும்
உடனே வீட்டுக்குத் திரும்ப
ஆவலுள்ளவாய் இருப்பாள்.

எங்கே தன் கணவன்
தனிமையைச் சந்தோஷமாக
அனுபவித்துக் கொண்டு இருப்பானோ
என்ற பயத்தால்.


-வால் ஸ்ட்ரீட் நூலிலிருந்து