வேகத்தைக் குறைத்து வாழ்க்கையை இரசியுங்கள்.
வெகு வேகமாகப் போவதால் காட்சிகளைக்
காணத் தவறி விடுவீர்கள் என்பது மட்டுமல்ல.
எங்கு செல்கிறீர்கள், ஏன் செய்கிறீர்கள்
என்ற நிதானத்தையையும் இழந்துவிட நேரிடும்.

- எடிகேண்டர்