இன்று நீங்கள் செய்ய இயலாததை
நாளை உங்களால் நிச்சயம் செய்ய முடியும்.
விடா முயற்சியை மேற்கொள்ளுங்கள்,
வெற்றியை எய்துவீர்கள்.

-அன்னை சாரதா தேவி