கருத்து பழையதாயுமிருக்கலாம்,
பலர் கூறியதாயுமிருக்கலாம்.
ஆயினும்
அது உயர்ந்த வகையில்
அழகாய் கூறுபவனுக்கே உரியதாகும்.

-ஓர் அறிஞர்