முடிவை நோக்கி முயன்று செல்லுங்கள்.
ஒருபோதும் சந்தேகப்பட்டு பாதியில் நின்று விடாதீர்கள்.
எந்த ஒரு காரியமும் இயலாத அளவுக்கு கடினமில்லை.
தேடினால் நிச்சயம் எடுத்து விடலாம்.

-ராபர்ட் ஷெர்ரிக்