ஒவ்வொரு மனிதனுடைய இதயத்திலும்
சுயநலமே முதலிடம் வகிக்கிறது;
கருணை என்பது
சுயநலத்துக்கு அடுத்த இடத்தைத்தான் வகிக்கிறது.

-கண்ணதாசன்