நடத்தப்படும் படகு கரை வந்து சேர்கிறது.
சிதறி விழுந்த கட்டையும்
காலங்கடந்தாவது கரைக்கு வந்து விடுகிறது.
முடியுமானால் படகாவோம்;
இல்லையென்றால் கட்டையாவோம்;
என்றேனும் ஒருநாள் கரை சேர்வோம்.

-கவிஞர் கண்ணதாசன்