இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை
ஜாக்கிரதையாக கையாளவேண்டும்.
இதே மாதிரி எந்தப் பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு
ஜாக்கிரதையாகப் பழகவேண்டும்.

-கண்ணதாசன்