பெண்ணே உன்னைக் காதலிக்க எத்தனையோ பேர்.
ஆனால் அவர்களுள், ஒருவனின் குறைகள் அனைத்தையும்
தாங்கும் மனவலிமை இருந்தால் மட்டுமே காதலி.
இல்லையெனில் ஒருபோதும் எவரது காதலையும் நீ அங்கீகரிக்காதே.

-தாமஸ் கேம்பியன்