துன்பத்தில் பங்கு கொள்ள மட்டும்
இறைவனை அழைக்காதீர்கள்.
மகிழ்ச்சியான பொழுதுபோக்குகள் அனைத்திலும்
அவரையும் ஒரு நண்பனாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

-என்.வீ.பீல்